1. சௌபாக்கிய அஞ்சனம் (மை)
இந்த சௌபாக்கிய அஞ்சன மையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம் வாழ்வில் கிடைக்க கூடிய சகல சௌபாக்கியத்தையும் பெற்றுதரும் சௌபாக்கிய அஞ்சனமை ஆகும். இந்த மையை பிரதி தினம் காலையில் குளித்து துப்புறவு ஆன பிறகு சிறிது (கடுகளவு) எடுத்து புருவத்திலே (அல்லது) நெற்றியில் இருபுருவத்துக்கு இடையிலே வைத்து உங்கள் அலுவல்களை துவங்க உங்கள் சகல காரியங்களும் வெற்றி பெறும். மேலும் உங்களை சுற்றி எப்போதும் காந்த ஈர்ப்பு சக்தி (ஒளிவட்டம்) இருந்து கொண்டே இருக்கும். அது உங்களை காண்பவர்கள் அனைவரையும் வசியமாக்கி உங்கள் அன்பிலே அவர்களை கட்டுண்டு போவார்கள். மேலும், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்லபேரும் புகழும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் காரியங்கள் நடக்கும். தனம் தான்யம் சேர்க்க வைக்கும் துஷ்ட சக்திகள் விலகியோடும்.

No comments:
Post a Comment