5. சத்ருசம்ஹார அஞ்சனம் (மை)

5. சத்ருசம்ஹார அஞ்சனம் (மை)


இவ்வுலகில் சத்ரு உபாதைகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அப்படிபட்டவர்களை அவர்களுடைய வினை அவர்களையே திருப்பி விடும் அம்சம் கொண்டது இந்த சத்ரு சம்ஹார மை ஆகும். சகல வித ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை இவைகளை முறியடித்து தங்களை காப்பாற்றி காத்துக் கொள்ளும் மை இந்த சத்ரு சம்ஹார மை இந்த சத்ருசம்ஹாரமை இருக்கும் இடத்தில் எவ்வித துஷ்டசக்திகளும் ஓடிவிடும் இது கண்கூடாக உணர்வீர்கள்.

No comments:

Post a Comment