4. சக்தி அஞ்சனம் (மை)

4. சக்தி அஞ்சனம் (மை)



இந்த சக்தி அஞ்சன மை சகலவித பெண் தெய்வ உபாசணைகளுக்கு ஏற்றது.  மாந்திரீக குருவுக்கும், பதிபக்தியுடன் பூஜை. உபாசணை செய்யும் இரகசிய உபாசகர்களுக்கு இந்த சக்தி மை மிகவும் ஏற்றது.  சக்தி உபாசகர்களுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது. குறி சொல்லுதல் பெண் தேவதைகள் சித்தி செய்தல் இவைகளுக்குறிய மை சக்தி அஞ்சனமை வாங்கி பயனடைவீர். (புத்திமான்கள் அறிந்து கொள்வார்கள்).



No comments:

Post a Comment