10. சர்வதோஷ அஞ்சனம் (மை)

10. சர்வதோஷ அஞ்சனம் (மை)



இந்த சர்வதோஷ அஞ்சனமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தோஷங்களான சர்ப்பதோஷம், காளசர்ப்பதோஷம் மஹாகாள சர்ப்பதோஷம். நார்த்தாம காள சர்ப்பதோஷம் அஷ்டகாள சர்ப்பதோஷம் உக்ர (கோர)காள சர்ப்பதோஷம், சண்டாள தோஷம், பரம்மஹத்திதோஷம், மஹாப்ரம்மஹத்தி தோஷம், உக்ர (கோர) ப்ரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகதோஷம் பசுதோஷம் சிசுதோஷம் ஸ்த்ரீ தோஷம், பூதோஷம், இப்படி பலவித தோஷங்களுக்கு உட்பட்டே இறைவன் அனைத்து மனிதர்களையும் படைத்திருக்கிறான். அப்படி பட்டவர்களுக்காகவே பிரத்யோகமாக இந்த சர்வதோஷ அஞ்சனமை தயாரிக்கப்பட்டது.

1 comment:

  1. சர்வதோஷ அஞ்சன மை விலை எவ்வளவு

    ReplyDelete