Thursday, February 18, 2016

ஆண்டான் அடிமை அஞ்சனம் மலையாள மாந்த்ரீக மைகள்

ஓம் கும் குருப்யோ நம:
ஓம் கம் கணேசாய நம:
   
சிவ சிவ

மலையாள மாந்த்ரீக மைகள்



கருத்துரை



அஞ்சனம் என்பது தமிழ் மொழி அதை நாம் தமிழ் வழக்கு மொழியில் மை என்று சொல்லுகிறோம். இந்த அஞ்சனம் ஆயிரக்கணக்கில் நம் இந்தியாவில் சித்தர், முனிவர், ரிஷிமார்கள், ஞானிகள், பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மைகள் தற்போது எங்கும் கிடைப்பதில்லை. காரணம், நம் வாழ்வியல் முறை தற்போது முற்றிலும் மாறுபட்டு மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திழைத்திருக்கிறோம். மேலும் நமது இந்திய நாட்டு பழங்கால ஓலைச் சுவடிகள் ஏராளமாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றி விட்டார்கள். கைப்பற்றிய சுவடிகளை அழித்தும் விட்டனர். சித்தர்கள், யோகிகள், ஞானிகள், தம் ஞான த்ருஷ்டியில் அறிந்த விஷயங்களை ஓலைகளில் குறிப்பிட்டு பாதுகாத்து பிற்கால சந்ததிக்கு கொடுத்தார்கள். நாம் அவைகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்று அவைகள் காணாமலும் போய்விட்டது. மேற்கண்ட சித்தர்கள், யோகிகள், ஞானிகள், கையாண்ட ஒரு சில மைகளை கொண்டு நம் வாழ்வை வளமாக்கி கொள்ள இங்கு குறிப்பிட்டுள்ளேன். தேவையானவர்கள் வாங்கி பயன்பெறவும். இங்கு குறிப்பிட்ட மை வகைகள் அனைத்து மிக அபூர்வமாக கிடைக்க கூடிய மூலிகைகள், கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை மைகள் ஆகும். இந்த அஞ்சனமைகள் அனைத்தும் மூலிகைகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைகள். இவைகள் பயன் கொடுப்பதில் இந்த அஞ்சன மைகள் பயன்படுத்தி தெரிந்து கொள்ளவும்.  

 

இப்படிக்கு

ஆண்டான் அடிமை






No comments:

Post a Comment